பிரபலமான இடுகைகள்

திங்கள், 28 மே, 2012

உயிரின் ஒளி

இயேசுவின் பொன்மொழிகள் மிகவும் ஆழமானவை. அடியோரை சரியான பாதையில் வழி நடத்தும் பொருட்டு வழங்கப்பட்டவை. அவர் எமக்கு ஒளியாக இருக்கிறார் என்பதை இவ்வாறு கூறுகிறார்.
“நானே உலகின் ஒளி, என்னை பின் செல்பவன் இருளில் நடவான், உயிரின் ஒளியைக்கொண்டிருப்பான்”. எமக்கு ஒளியாக இருக்கும் அவரை பிந்தொடர்வோம்.

ஞாயிறு, 27 மே, 2012

எனது மற்றொரு சேவையான இணைய வானொலி சேவையின் கிறீஸ்தவ பாடல்களை வழங்கும் ”ஆலயம்” சேவையில் இருந்து கிறீஸ்தவ பாடல்களை கேட்க இங்கு இணையுங்கள்
http://www.spreaker.com/show/adavan_fm